பிரிவு-I

Thursday, January 27, 2011



பிரிவென்பதில் நாம்
இருவருமே சம்மந்தப் பட்டிருக்க
சென்ற நீ- பிரிவென்னும்
சொல்லை உடனெடுத்துச் சென்று
அது தரும் வலியை மட்டும்
என்னிடத்தெ விட்டுச் சென்றதேன்?

6 comments:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ம் நல்லாயிருக்கு சகோ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்லாயிருக்கு..

அன்புடன் மலிக்கா said...

கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்..

Unknown said...

கவிதை அருமை..

Philosophy Prabhakaran said...

சிறப்பாக இருக்கிறது... அடுத்தடுத்த பாகங்கள் இருக்கிறது போல...

வருணன் said...

தோழி பிரஷா, வெறும்பய, மல்லிகா, ஜெ.ஜெ., பிரபா அனைவருக்கும் எனது நன்றிகள்.

Post a Comment