பார்த்தவுடன்...

Monday, January 17, 2011பார்த்தவுடன் அழகாய்
தெரிபவள்
காதலியாகிறாள்.

பழகிய பிறகு
அழகாய் தெரிபவள்
தோழியாகிறாள்.

4 comments:

Philosophy Prabhakaran said...

அடடே... என்ன ஒரு பின் நவீனத்துவ வரிகள்... அருமை...

Balaji saravana said...

:)

வருணன் said...

நன்றி பிரபா. ஆனாலும் பின்நவீனத்துவ வரிகள் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமே!

வருணன் said...

நன்றி பாலா.

Post a Comment