சொல்லாத சங்கதி

Friday, August 24, 2012


நமக்குள்ளே உறைந்திருக்கும்
நமக்கான அன்பினை
அகழ்ந்தெடுக்க விழிகளையே
உளிகளாக்கினொம் நாம்.
நாம் மிதித்து நடந்த
சாலையோர சருகுகளிடமோ
அருகே அமைதியாய் வழிந்த
ஓடையிடமோ
ஒரு வார்த்தை கூட பகிரவில்லை
நாம் இதனைப் பற்றி.

பட உதவிக்கு நன்றி: 
http://jewelimage.ca/blog/wp-content/uploads/2009/05/th251.jpg

4 comments:

கவி அழகன் said...

அருமை சகோ! வாழ்த்துக்கள்

வருணன் said...

நன்றி கவி. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி...

Priya said...

சொல்லாத சங்கதி கவிதை அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்.

வருணன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ப்ரியா.

Post a Comment