அநுதினமும்

Tuesday, September 13, 2011
அன்னையர் தினம்
காதலர் தினம்
நண்பர்கள் தினம்
தந்தையர் தினமென
இன்னும் பிற தினங்களுண்டு
வாழ்த்து அட்டைகள்
பரிசுப் பொருட்கள்
பொம்மைகள், இனிப்புகள்
இத்யாதிகளென
இன்னும் பல உண்டு...
எனக்கோ எல்லாமுமாய் நீயிருக்க
எத்தினத்தில்
உனக்கிவைகளை நானளிப்பேன்?!

2 comments:

Philosophy Prabhakaran said...

அதுக்கு தான் தலைவரே தியாகிகள் தினம்ன்னு ஒன்னு இருக்கு...

வருணன் said...

நன்றி பிரபா... இருந்தாலும் உங்களுக்கு நக்கல்ஸ் ஜாஸ்தி நண்பா... :)

Post a Comment