இதுவும் ஒன்று
Thursday, November 10, 2011
Posted by வருணன் at 7:07 PMஎத்தனை கவிதைகள்
எத்தனை கற்பனைகள்
எத்தனை கனவுகள்
எத்தனை கலகங்கள்
எத்தனை எதிர்பார்ப்புகள்
எத்தனை முன்தயாரிப்புகள்
எத்தனை சூட்சுமங்கள்
எத்தனை சூத்திரங்கள்
எல்லாம்... எல்லாம்...
முடிந்துவிடும் இரண்டு நிமிடத்திற்காய்!
எத்தனை கவிதைகள்
அவற்றுள்
இதுவும் ஒன்று.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
கவிதை மிகவும் அருமை நண்பரே...
எத்தனை கவிதைகள்:)
நன்றி தோழா ! தொடர்ந்து வருக.
Post a Comment