
முப்பதடி உயரத்தினின்று
குதித்து காலொடிந்து
நான் கிடக்க
படம் பார்த்து வெளிவரும்
ரசிகன் குதூகலிக்கிறான்
மைக் ஏந்திய
தொலைக்காட்சி யுவதியிடம்
“தலவர் ஸ்டண்ட்ல பின்னிட்டார்!”
சொற்கள் வெற்றுக் குடுவைகள். மானுட சிந்தனை தளும்பும் நீர். சொற்களின் நிலத்தில் அலைந்து வாழ்வின் அர்த்தம் தேடும் நாடோடி நான்.
6 comments:
உங்கள் எழுத்து பணி சிறக்க வாழ்த்துக்கள். என்னுடைய ப்ளாக்க்கும் வந்து பாருங்கள். ஓட்டு போடுங்கள். நன்றி.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
http://denimmohan.blogspot.com/
நன்றி புதிய தென்றல். தங்களது பதிவுகளை வாசிக்க நான் இன்னும் அதிகம் பக்குவப்பட வேண்டுமென கருதுகிறேன். எனினும் உங்கலுடையது நல்ல முயற்சி.
உங்கள் அத்தனை கவிதைகளும் அதற்கு நீங்கள் தேர்வு செய்த படங்களும் அருமை நண்பா.மிர்தாதைப் பற்றி நீங்கள் இட்ட பின்னூட்டத்திற்கு நன்றி.முடிந்தால் என்னுடைய கவிதைத் தொகுப்பையும் பாருங்கள்.
http://featherwrites.blogspot.com/
நல்ல வரிகள். தொடர்ந்து தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்..
http://niroodai.blogspot.com/
நன்றி மலிக்கா. உங்கள் படைப்புகளை வாசிக்க ஒரு நாள் போதாது. உங்கள் எழுத்துக்களை இனி நிச்சயம் தொடர்வேன்...
Post a Comment